பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி "We The Leaders" என்ற அமைப்பை துவங்கியுள்ளார்.
Advertisement
இந்த அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் வரும் ஜூலை 12, 2026 அன்று அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது. போதை இல்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு என்று தலைப்பில் நடைபெறும் இந்த அமைப்பின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.