தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவர் தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு கை குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
சிலம்பரசன் படத்தில் இணைந்த நடிகர் விஜய் சேதுபதி:
இந்த நிலையில் நடிகர் சிலமபரசன் தனது 49-வது படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்தார். அந்தப் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம் என அனைத்தையும் ஏற்று நடிக்கிறார். இந்த நிலையில் இவர் சிலம்பரசன் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிவின் பாலி - வைரலாகும் தகவல்அரசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

