தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அரசன் படத்தில் சிம்புவிற்கு நாயகியாகும் பிரியங்கா மோகன்?
அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த அரசன் படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் தனுஷ், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ... கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் - இயக்குநர் விக்னேஷ் ராஜாஇணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

