Dailyhunt
பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது அதிகாரிகளை மாற்றினார்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது அதிகாரிகளை மாற்றினார்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

TV9 Tamil 1 week ago

திருவண்ணாமலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது இப்படிதான் அதிகாரிகளை கூண்டோடு மாற்றினார்களா?" பீகார் தேர்தலின்போது தலைமைச்செயலாளர், டிஜிபியை இப்படிதான் மாற்றினார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil