தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
சந்தீப் கிஷனுக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சிக்மா படக்குழு:
அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் அந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று சிக்மா படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தை தெரிவித்து உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

