உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது தான் பிளிப்கார்ட் (Flipkart). இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர்.
பிளிப்கார்ட் கோட் சேல் - ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி
பிளிப்கார்டின் இந்த கோட் சேலில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.- ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் (Apple iPhone 17 Smartphone) - ரூ.82,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.70,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 5ஜி ஸ்மார்ட்போன் (Samsung Galaxy S25 5G Smartphone) - ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.56,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Budget Smartphones : ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
லேப்டாப், டிவிக்கான அசத்தல் தள்ளுபடி
- எச்பி 15 கோர் 5 லேப்டாப் (HP15 Core 5 Laptop) - ரூ.74,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேப்டாப் தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.63,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி டிவி (Samsung 55 Inc Mini LED TV) - ரூ.89,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி, தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.37,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
WhatsApp : வாட்ஸ்அப் பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
வங்கி சலுகைகள் என்ன என்ன?
இந்த பிளிப்கார்ட் கோட் சேலில் ஐசிஐசிஐ வங்கி, எச்எஸ்பிசி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. இந்த கார்டு பயனர்களுக்கு வருகை போனசாக ரூ.1,500 வழங்கப்படும். விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இந்த கோட் சேல் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
