தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரதபலமான நாயகனாக இருந்துவர்பவர் அர்ஜுன் சர்ஜா (Arjun Sarja). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் எப்படி இருக்கு:
பிளாஸ்ட் திரைப்படமானது படத்தின் டைட்டிலுக்கு ஏற்றதுபோலவே பிளாஸ்ட்டாகத்தான் இருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனம் நம்பி தயாரித்துள்ள நிலையில், இயக்குனர் சுபாஷ் கே ராஜ் சிறப்பாகவே இயக்கியுள்ளார். இந்த பிளாஸ்ட் திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் அபிராமி கணவன் மனைவியாகவும், அவரின் மகளாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படமானது ஒரு குடும்பத்திற்குள் நுழையும் மற்ற ரௌடிகளை அட்டாக் சேயும் குடும்பமாக அர்ஜுனின் குடும்பம் உள்ளது. இதில் அர்ஜுன், ப்ரேதேஹி முகுந்தன் மற்றும் அபிராமி மூவருமே ஆக்ஷன் வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கராத்தே மாஸ்டராக அர்ஜுன், கராத்தே தெரிந்தவராக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். கருப்பு படத்துக்கு சப்போர்ட்.. நீதித்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்.. என்ன நடந்தது?பிளாஸ்ட் திரைப்படத்தின் விமர்சனங்கள் குறித்து வைரலாகும் பதிவு:
இப்படத்தின் முதல் பாதி ஆரம்பம் முதலே அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. இப்படம் அதன் பெயருக்கு ஏற்றதுபோலவே பிலாஸ்ட்டாகத்தான் உள்ளது. இதில் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்-வின் இசையை பற்றி சொல்லவே தேவையில்லை, படத்தின் மிகப்பெரிய தூணாக அவரின் இசைதான் உள்ளது. இப்படத்தில் அர்ஜுனின் குடுமப்த்திற்கு ரௌடிகள் நுழைய என்ன காரணம்? என்பதே படத்தின் மைய கதை. ஆக்ஷன் கதைகளை விரும்புபவர்கள் திரடியரங்குகளில் சென்று பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படம் பிளாஸ்ட்.

