Dailyhunt
புதுச்சேரியை சோட்டா மாநிலம் என்றது காங்கிரஸ். உள்துறை அமைச்சர் அமித் ஷா!

புதுச்சேரியை சோட்டா மாநிலம் என்றது காங்கிரஸ். உள்துறை அமைச்சர் அமித் ஷா!

TV9 Tamil 2 weeks ago
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏப்ரல் 6- ஆம் தேதி ( திங்கள்கிழமை) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிறிய மாநிலத்தில் வெற்றி பெற்றதை பெரிதாக கூறுகிறீர்களே என்று எள்ளி நகையாடினார். புதுச்சேரியின் வெற்றி பாரதத்தின் வெற்றிக்கு மிக மிக அவசியமானதாகும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil