கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது முன்னணி நாயகனாக படங்களில் நடிக்க தொடங்கியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan).
ரசிகர்களுக்காக பிரதீப் ரங்கநாதன் சொன்ன அட்வைஸ் குட்டி ஸ்டோரி:
அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், "நம்முடைய ஆரம்ப புள்ளியை நினைத்து நாம் என்றுமே வெட்கப்பட தேவையில்லை. ஏனென்றால் எல்லா பெரிய வெறுக்கும் ஆரம்ப இடம் சிரியதாகத்தான் இருக்கும்" என அதில் அவர் சிம்பிளாக குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.பிரதீப் ரங்கநாதன் சொன்ன குட்டி ஸ்டோரி குறித்து இணையத்தில் வைரலாகிவரும் எக்ஸ் பதிவு:
பிரதீப் ரங்கநாதனின் புது படம்:
பிரதிபெ ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு பின் புதிய படத்திற்கான கதை எழுதும் பணிகளில் இருக்கிறார். இவர் தனது புது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளாராம். இதை டிராகன் மற்றும் லவ் டுடே போன்ற படங்களை தயாரித்திருந்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். அரசன் இதுவரை இல்லாத பெரிய வசூல் சாதனை படைக்கும் - தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளாராக புது படத்தை உருவாக்கிவருகிறாராம். இதில் அஸ்வத் மாரிமுத்து மற்றும் மமிதா பைஜூ முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
