தமிழ் சினிமாவில் தற்போது 100 கோடி வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார்.
எனக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் ரவிமோகன் தான் காரணம்:
பொதுவாக மேடையில் எனக்குப் பதற்றம் இருப்பதில்லை. ஆனால் இன்று ரவி மோகன் சாரிடமிருந்து விருதைப் பெறுவதால் எனக்குப் பதற்றமாக இருக்கிறது. வயது எவ்வளவு ஆனாலும், நம் தாய் நம்மை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார்; எனக்கும் அதே உணர்வுதான் இருக்கிறது. 'கோமாளி' படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனாலும் இப்போது ரவி சார் அழைக்கும்போது எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எனது கதாபாத்திரத்திற்காகப் பலர் என்னைப் பாராட்டும்போது, அதற்குக் காரணமானவர் ரவி சார்தான் என்று பிரதீப் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... இது மிகவும் ஸ்பெஷலான ஒரு வெற்றி… மா இண்டி பங்காரம் பட வெற்றி குறித்து சமந்தா பேச்சுஇணையத்தில் வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் பேச்சு:

