தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றி இளைஞர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
ஹாய் படத்திலிருந்து வெளியானது கன்னக்குழியா பாடல் வீடியோ:
தொடர்ந்து ஹாய் படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்த ஹாய் படத்தில் இருந்து கன்னக்குழியா என்ற பாடலைப் படக்குழு வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்து உள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அந்தப் பாடலைப் பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலை இயக்குநர் விஷ்ணு எடவனே எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. ... சிவகார்த்திகேயன் இல்லை… வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ளது இவரையா? வைரலாகும் தகவல்ஹாய் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

