தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் இதுவரை மொத்தம் 63 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வெளியானது டேர்டெவில் படத்தின் பூஜை போட்டோஸ்:
தொடர்ந்து டேர்டெவில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. இதில் அஜித்குமாரின் மனைவியும் தயாரிப்பாளருமான ஷாலினி, அவர்களின் மகன் ஆதிக் மற்றும் நாயகி ஸ்ரீலீலா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ... பிக்பாஸில் என்ன நடக்குது? இந்த வாரம் எவிக்டாவது யார் தெரியுமா - வைரலாகும் தகவல்சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

