தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். தளபதி விஜய் நடித்துள்ள இந்தப் படம் கடந்த 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ள லோகேஷ் கனகராஜ்:
அதன்படி அந்த விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் எச். வினோத் மற்றும் நடிகர் விஜய் அண்ணா இருவரும் இணைந்து எனக்கு கால் செய்தனர். அப்போது கேமியோ செய்ய வேண்டும் ஜன நாயகன் படத்தில் என்று கேட்டார்கள். ஆமா நான் ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ளேன். அதற்குமேல் இதில் எதுவும் சொல்ல முடியாது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய பாடகி ஸ்வேதா மோகன்இணையத்தில் வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:

