சினிமாவில் பொதுவாக வாரிசுகளின் வரவு என்பது ஒவ்வொரு காலத்திலும் தொடர்ந்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்ச நடிகாரக வலம் வரும் நடிகர் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சயும் சினிமாவில் தற்போது எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜேசனின் சிக்மா படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:
இந்த நிலையில் சிக்மா படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள நிலையில் இதில் ஒரு பாடலுக்கு அவர் சிறப்பு நடனம் ஆடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக வேட்டைக்காரன் படத்தில் அவரது தந்தை தளபதி விஜயுடன் இணைந்து நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு ஜேசன் நடனம் ஆடி இருந்தார். சிறுவனாம அவர் அந்தப் படத்தில் நடனம் ஆடியபோதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ... Toxic Movie: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் 'டாக்சிக்' படத்தின் அதிரடி டீசர்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

