தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் இதுதான்:
இந்த நிலையில் இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் தனுஷின் கதாப்பாத்திரத்தின் பெயர் வெளியானது. அதன்படி இந்தப் படத்தில் தனுஷிற்கு கரசாமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் நாயகி மமிதா பைஜுவின் கதாப்பாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகை மமிதா பைஜுவிற்கு கர படத்தில் செல்லி என்று பெயர் வைத்துள்ளனர். இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. படம் திரையரங்குஅக்ளில் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... தியேட்டரில் கெத்து காட்டும் தாய் கிழவி படம்… 25-வது நாளை கொண்டாடும் படக்குழுகர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

