தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
கருப்பு படத்திலிருந்து வெளியானது அது தலோரே வீடியோ பாடல்:
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது படத்தில் இருந்து அது தலோரே என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ஆதேஷ் கிருஷ்ணா எழுதி உள்ள நிலையில் அனன்யா சக்ரவர்த்தி பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலில் பலர் கோரஸ் செய்துள்ளனர். இந்தப் பாடல் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜான் - வைரலாகும் வீடியோகருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

