Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருத்து கேட்கும் கூட்டம்.. பிரச்னைகளை கேட்காததால் விவசாயிகள் வாக்குவாதம்!

கருத்து கேட்கும் கூட்டம்.. பிரச்னைகளை கேட்காததால் விவசாயிகள் வாக்குவாதம்!

TV9 Tamil 3 weeks ago

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட அரங்கத்தில் இன்று 10 மாவட்ட விவசாயிகளிடம் பட்ஜெட் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை அதிகாரிகள் கேட்க அனுமதி தராததால் திடீர் வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil