தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் நாளை (ஏப்ரல் 09, 2026) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் மகளிர் மேல்நிலை பள்ளியில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்து ஈவிஎம் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil