கோவை காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை கேட்டறிந்தார். மேலும் விற்பனை மற்றும் இருப்பு குறித்த பதிவுகளை எப்படி கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.