Dailyhunt
மதுரை மத்திய தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை.. சுந்தர் சி பேச்சு!

மதுரை மத்திய தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை.. சுந்தர் சி பேச்சு!

TV9 Tamil 3 weeks ago

மதுரை மத்திய தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கியுள்ளார்.
அதன் காரணமாகவே நான் இங்கு வந்துள்ளேன். இங்கு வந்து பார்த்த பிறகு தான் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று மதுரை மத்திய கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil