தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தது சேயோன் படக்குழு:
இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வகாம அறிவித்துள்ளது. அந்த வீடியோ பதிவு தற்போது இனையத்தில் வைரலாகி வருகின்றது. ... பக்திமயத்தில் ரசிகர்கள்.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வரும் புது சீரியல்.. வைரலாகும் புரோமோ!சேயோன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

