Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நடிகர் அஜித்தின் தாயார் உடலுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரில் அஞ்சலி!

நடிகர் அஜித்தின் தாயார் உடலுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரில் அஞ்சலி!

TV9 Tamil 3 weeks ago

தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி, இன்று அதாவது 2026 மே 30ம் தேதி காலை சென்னையில் தனது 89வது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள், நடிகருக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தனர். இந்தநிலையில், தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் அஜித் குமாரின் இல்லத்திற்கு வருகை தந்து, அஜித் குமாரின் தாயார் மோகினிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil