தெலுங்கு சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடிகராக நடிக்கத் தொடங்கினார் நடிகர் ஷர்வானந்த். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் ஷர்வானந்த் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் படங்களிலும் அவ்வபோது நடித்து வந்தார்.
ஷர்வானந்தின் பைக்கர் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா:
நடிகர் ஷர்வானந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் டாக்டர் ராஜசேகர், மால்விகா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் அபிலாஷ் ரெட்டி எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் பைக் ரேஸிங் பற்றி அமைந்துள்ளது டீசரைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தமிழ் ட்ரெய்லரைப் நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... விஜய் சேதுபதி டூ விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடி.. இந்த சிறுமி யாருனு தெரியுமா?நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

