தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இரண்டு ஜாம்பவான்களாக 50 ஆண்டுகளைக் கடந்தும் சினிமாவில் நடிகர்களாக வலம் வருவது போல மலையாள சினிமாவில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நாயகன்களாக வலம் வருகிறார்கள்.
வெளியானது பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்:
நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர் இன்று 04-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் இந்த படத்தின் ட்ரெய்லரை நேரடியாக திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ... தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும் - நடிகர் பரத் ஓபன் டாக்நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

