தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது மதராஸி:
இந்த நிலையில் படம் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் ஸ்ரீ லக்ஷ்மி பிரசாத் தயாரித்து இருந்தார். இந்தப் படம் உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்படி இது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த 4-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. ... Suriya: சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம்.. முதல் இரு படங்கள் இதுதான்!மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

