பான் இந்திய மொழிகளில் தற்போது பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான இஸ் ராத் கி சுபா நஹின் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
ஒருபோதும் என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன்:
நான் ஒருபோதும் என் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன். அழகான நடிகைகளுடன் இணைந்து நடித்தபோதும், என் மனைவிக்குத் துரோகம் செய்வதைப் பற்றி நான் ஒருமுறை கூட நினைத்ததில்லை. இதற்கான காரணம் எளிமையானது. நான் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் மனைவியை ஏமாற்றிவிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க நான் தயாராக இல்லை. கடவுள் எனக்கு அளித்த அந்த ஒரு நல்ல மனைவியே எனக்குப் போதுமானதை விட அதிகம் என்று அந்தப் பேட்டியில் மாதவன் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... Arulvaan: அருள்நிதியின் 'அருள்வான்' பட ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

