தமிழ் சினிமாவில் கடந்த 14-ம் தேதி ஜனவரி மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காவலன். இந்தப் படத்தை இயக்குநர் சித்திக் எழுதி இயக்கி இருந்தார்.
ரீ ரிலீஸாகும் விஜயின் காவலன் படம்:
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான கில்லி, சச்சின், குஷி ஆகிய படங்கள் மீண்டும் ரீ ரிலீஸாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியான காவன் படம் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ... காந்தாரா படம் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கோரிய நடிகர் ரன்வீர் சிங்இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

