Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சங்கீதாவின் 52வது ஆண்டு விழா விற்பனை - அள்ளிக்கொடுக்கப்படும் ஆஃபர்ஸ்!

சங்கீதாவின் 52வது ஆண்டு விழா விற்பனை - அள்ளிக்கொடுக்கப்படும் ஆஃபர்ஸ்!

TV9 Tamil 1 week ago
ந்தியாவின் முன்னணி ஓம்னி-சானல் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ரீட்டெயில் நிறுவனமான Sangeetha, தனது 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு மிகப்பெரிய 'அனிவர்சரி சேல்' விற்பனையை மே 31 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த ஆஃபர் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளலாம் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனை, சங்கீதாவின் அனைத்து கடைகளிலும் மற்றும் நகரங்களிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிலான சலுகைகள், பாதுகாப்பு திட்டங்கள், பரிசுகள் மற்றும் எளிய நிதி வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விழா விற்பனையின் ஒரு பகுதியாக, சங்கீதா கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.6,000 வரை வழங்கப்படுகின்றன. மேலும் மொபைல்கள், கேஜெட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

முக்கிய சலுகைகள்:

  • கடைக்கு நேரடியாக வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6,000 வழங்கபடும்! ( Walk-in to the store and get Rs.6000/- )
  • சங்கீதாவில் வாங்கப்படும் மொபைல்களுக்கு 24 மாத சேத பாதுகாப்பு
  • 365 நாட்கள் திருட்டு மற்றும் இழப்பு பாதுகாப்பு
  • ரூ.50,000 வரை சைபர் திருட்டு காப்பீடு
  • எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 365 நாட்கள் வீட்டிற்கு வந்து சேவை
  • பழைய மொபைல்களுக்கு ரூ.5,000 வரை எக்சேஞ்ச் மதிப்பு
  • தகுதியுள்ள கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 24 மாதங்கள் 0% EMI வசதி
இந்த ஆண்டு விழா விற்பனை வெறும் தள்ளுபடிகளை மட்டுமே வழங்குவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பும் நம்பிக்கையும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுபாஷ் ரெட்டி கூறுகையில், '52 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் சங்கீதாவை சிறந்த தயாரிப்புகள் மற்றும் விலைகளுக்காக மட்டுமல்ல, நம்பகமான சேவை அனுபவத்திற்காகவும் நம்பி வருகின்றனர்.

இந்த ஆண்டு விழா விற்பனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம். பாதுகாப்பு திட்டங்கள் முதல் பரிசுகள், எக்சேஞ்ச் சலுகைகள், வீட்டுத்தேவைக்கு சேவை வரை அனைத்திலும் சிறந்த மதிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம்,' என்றார்.மேலும் அவர் கூறுகையில், 'இன்றைய காலத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவசியமானதாக மாறிவிட்டன. சாதனங்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வாங்கிய பிறகும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். இந்த ஆண்டு விழா விற்பனை அதையே பிரதிபலிக்கிறது . தென்னிந்தியா முழுவதும் வலுவான வாடிக்கையாளர் ஆதரவை பெற்றுள்ள சங்கீதா, வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவை, புதுமையான சலுகைகள் மற்றும் உயர்தர அனுபவங்களின் மூலம் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் ரீட்டெயில் நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்றார். சங்கேதாவின் 52வது ஆண்டு விழா விற்பனை மே 31 முதல் அனைத்து சங்கீதா கடைகளிலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil