மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா மோகனன் (Actress Malavika Mohanan).
சிரஞ்சீவியின் 158-வது படத்தில் நான் நடிக்கவில்லை:
அதன்படி நடிகை மாளவிகா மோகனன் இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வணக்கம் நண்பர்களே பாபி சார் இயக்கும் மெகா 158 படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதாக இணையத்தில் நிறைய செய்திகள் பரவி வருகின்றன. எனது தொழில் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி சாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன், ஆனால் இந்த படத்தில் நான் இல்லை என்பதையும், அந்த செய்திகள் தவறானவை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ... தேரே இஸ்க் மெய்ன் படம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட போஸ்ட்!நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

