மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சௌபின் ஷாகிர். நடிப்பில் ஆரம்ப காலக்கட்டத்தி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் சௌபின் ஷாகிர்.
சூர்யா 47 படத்தில் சௌபின் நடிக்கிறாரா?
அதன்படி நடிகர் சௌபின் ஷாகிர் சமீபத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்து பேசினார். தனது மனைவியுடன் சூர்யாவை சந்தித்த சௌபின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமா இயக்குநர் ஜித்து மாதவனுடன் பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக சௌபின் ஷாகிர் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... 16 ஆண்டுகளைக் கடந்தது ராகவா லாரன்சின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம்இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

