Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக தலைவர் விஜய் பதவியேற்பு விழா? வெளியானது முக்கிய அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய் பதவியேற்பு விழா? வெளியானது முக்கிய அறிவிப்பு!

TV9 Tamil 2 weeks ago
மிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகிற மே 7ஆம் தேதி பதவியேற்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக சில கட்சிகளிடம் ஆதரவு கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுமாறு விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், வருகிற மே 7- ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil