Dailyhunt
தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

TV9 Tamil 1 week ago

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
விமான நிலையத்தில் அவர் வந்ததும், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஏப்ரல் 4, 2026 அன்று புதுச்சேரியில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil