Dailyhunt
தேர்தல் முடிவுகள் குறித்து வெளிப்படையாக பேசிய முதலமைச்சர்.. மே தினத்தில் உரை!

தேர்தல் முடிவுகள் குறித்து வெளிப்படையாக பேசிய முதலமைச்சர்.. மே தினத்தில் உரை!

TV9 Tamil 1 week ago

இன்னும் 2, 3 நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிற உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள மே தின பூங்காவில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil