தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி.
திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது இதயம் முரளி படம்:
90களில் பிறந்து பள்ளியில் படிக்கும் போது இணைந்த நண்பர்கள் கூட்டம் ஒன்றாக இறுதி வரை பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் பல உறவுகள் இணைந்தது பல உறவுகள் பிரிந்தது என பல உணர்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படம் யாருக்கு பெரிய அளவில் கனெக்ட் ஆனதோ இல்லையோ 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிக அளவில் நாஸ்டாலஜியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதயம் முரளி படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளதைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றனர். அந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... அந்த விசயங்கள் சாதாரணமானது இல்லை… சொந்த வாழ்க்கை குறித்து பேசிய நடிகை நயன்தாராஇதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

