இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தமன்னா.
Advertisement
அவர் இன்று தெலங்கானா மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமியை வழிபட்டு, சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் இருந்த பொதுமக்கள் நடிகை தமன்னா உடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.