Dailyhunt
தொகுதிக்காக பல பணிகளை மேற்கொண்டுள்ளோம்.. புதுச்சேரி மண்ணடிப்பேட்டை பாஜக வேட்பாளர்!

தொகுதிக்காக பல பணிகளை மேற்கொண்டுள்ளோம்.. புதுச்சேரி மண்ணடிப்பேட்டை பாஜக வேட்பாளர்!

TV9 Tamil 4 days ago

புதுச்சேரியில் மண்ணடிப்பேட்டை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தொகுதிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், பல்வேறு நலதிட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அதன் காரணமாக தான் இந்த வெற்றி என கூறியுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil