உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
துல்கர் - மிருணாள் நடிப்பில் வெளியானது ஆல்பம் பாடல்:
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஆர்.அமீன் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பீகி பீகி என்ற அந்த ஆல்பம் பாடலில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... ஏப்ரல் மாதம் வெளியாகிறதா சூர்யாவின் கருப்பு படம்? வைரலாகும் தகவல்ஏ.ஆர்.அமீன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

