பான் இந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் எஸ்.எஸ்.ராஜமௌலி (S.S. Rajamouli).
எஸ்.எஸ்.ராஜமோலி மற்றும் மகேஷ் பாபுவின் வாரணாசி பட டைட்டில் டீசர் பதிவு :
வாரணாசி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த வாரணாசி படத்தில் நடிகர் மகேஷ் பாபு, "ருத்ரா" என்ற வேடத்திலும் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா "மந்தாகினி" என்ற வேடத்திலும் நடித்துவருகின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா சில ஆண்டுகளுக்கு பின் இந்திய சினிமாவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது முற்றிலும் எதிர்காலத்தில் நாடு எப்படி இருக்கும் மற்றும் ஒரு ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்துடன் இப்படமானது உருவாகிவருகிறது. சுந்தர் சி-யின் கருத்து… எனது நட்சத்திரம் விரும்பும் கதையை எடுப்பதுதான் எனக்கு நன்மை - கமல்ஹாசன் பேச்சு! இப்படமானது சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துவருகிறது. மேலும் இப்படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் வரும் 2027ம் ஆண்டில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் இந்த படத்த்தின் ஷூட்டிங் 1 வருடத்திற்கும் மேல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
