Dailyhunt
வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி!

வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி!

TV9 Tamil 1 week ago

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் மிக தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil