தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அருண் மதேஸ்வரன். இவர் தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ராக்கி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
விறுவிறுப்பாக நடைபெறும் டிசி படத்தின் படப்பிடிப்பு:
இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இதில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியக நடிகை வாமிகா கபி நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கொடைக்கானலில் நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு குமிலியில் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கல் பரவி வருகின்றது. ... நாகூர் கந்தூரி திருவிழா… இசையமைப்பாளர் ரஹ்மான் பங்கேற்புஇணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

