தமிழ்நாடு, அக்டோபர் 1: அக்டோபர் 3ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் துறை விளக்கமளித்துள்ளது.