Update News360
Update News360

கோவில் திருவிழாக்களுக்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் மனு!!

கோவில் திருவிழாக்களுக்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் மனு!!
  • 540d
  • 11 shares

கன்னியாகுமரி : திருவிழா காலங்கள் துவங்கியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களுக்கு தளர்வுகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக வேட்பாளர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் பெரும்பாலான கோவில்களில் பெரிய அளவில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் கொரானா தடை உத்தரவு காரணமாக கோவில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையின் காரணமாக பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற திருவிழாக்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

No Internet connection

Link Copied