Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

அனைவருக்கும் பிடித்த வெனிலா ஐஸ்க்ரீம் எப்படிச் செய்வது?

Vivegam News 2 days ago

சென்னை: குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம்.

தேவையானவை:

ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப்,
பால் - 1 கப்,
சர்க்கரை - 3/4 கப்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் எசென்ஸ், பால் சேர்த்து நன்கு வைப்பரால் கலக்கவும்.

ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்பு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். இப்போது அனைவருக்கு பிடித்த வெனிலா ஐஸ்க்ரீம் ரெடி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News