menu
Vivegam Newsகோலிவுட்

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்... பார்வதி மேனன் பரபரப்பு புகார்..

3 April 2017, 11:30 am

திருவனந்தபுரம்: என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள். அப்படிப்பட்ட பட வாய்ப்புகள் எனக்கு தேவையில்லை என்று தனக்கு நேர்ந்த பகீர் அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி மேனன்.

கேரளாவில் பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல நடிகைகள் தாங்களும் இது போன்று பல பாலியல் பிரச்சனைகளை சந்தித்ததாக தற்போது வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்து வரும் நடிகை பார்வதி மேனன் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புகள் தருவதாக கூறி பலர் என்னை படுக்கைக்கு அழைத்தனர் இது நடந்தது தமிழகத்தில் இல்லை.

No Internet connection

Link Copied