Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு

Vivegam News 6 years ago

கொழும்பு: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... கொரோனா வைரஸினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்த எண்ணிக்கை (சீன பெண் தவிர) 81 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News