Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

செல்வம் நிலைத்து நிற்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!

Vivegam News 6 days ago

சென்னை: உங்கள் வீட்டில் செல்வம் செய்த வேண்டுமா உடனே இதனை செய்யுங்கள். செல்வம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் நிற்பதில்லை என்ற ஒரு காரணம் இருக்கிறது. செல்வம் நிலைத்து நிற்க நாம் என்ன செய்ய வேண்டும். பொதுவாக நம் வீட்டில் செல்வம் தங்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் என்று கடவுளை நன்றாக பூஜிக்க வேண்டும் முக்கியமாக மகாலட்சுமி தாயார் மற்றும் குபேரர்.

இவ்விரண்டு கடமைகளையும் நன்றாக முடித்தால் கண்டிப்பாக நம் வீட்டில் செல்வம் தங்கும் என்பது முற்றிலுமாக உண்மையாகும். மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டால் கண்டிப்பாக நம் வீட்டில் செல்வம் தங்கும்.
பூஜை பாத்திரங்களை வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுங்கள். வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யக்கூடாது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News