Dailyhunt

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கான ஆலோசனை கூட்டம்

Vivegam News 1 week ago

சென்னை: சென்னையில் நாளை (மே.6) அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே.4) நடைபெற்றது.

இதில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இருக்கிறார்.

ஆனால், தொங்கு சட்டப்பேரவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாளை (மே.6) அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றிப் பெற்றது.

அந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை சென்னை வரும்படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அழைத்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News