Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேக விழா

Vivegam News 4 days ago

னி கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

தங்க மற்றும் வெள்ளி குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News