Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் பிரதமரிடம் அனுமதி கேட்டதற்கு அப்பாவு கண்டனம்

Vivegam News 2 weeks ago

சென்னை: முன்னாள் சபாநாயகர் கண்டனம்… தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் அனுமதி கேட்பது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில் விமர்சித்துள்ளார்.

மேலும் கூறிய அவர்,"தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்க பிரதமரிடம் முதல்வர் கெஞ்சியிருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது. சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News