Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
10 கோடியை கூட தாண்டலயே!.. ஹாய் படத்தின் வசூல் இவ்ளோதானா?!..

10 கோடியை கூட தாண்டலயே!.. ஹாய் படத்தின் வசூல் இவ்ளோதானா?!..

Webdunia 1 week ago
விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் கவின். அவரின் நடிப்பில் வெளியான ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.
இந்நிலையில்தான், லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் என்பவரின் இயக்கத்தில் ஹாய் என்கிற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமா மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 8.21 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆனால், இந்த படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றி என பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஹாய் படத்தின் வசூல் இதுவரை 10 கோடியை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil